எலும்பு முறிவுகளுக்கான பாரம்பரிய சிகிச்சை
டாக்டர் ஜெயபாண்டியன் அவர்கள் 30 வருடங்களாக கோவில்பட்டியில் உள்ள அன்னை இந்திரா காம்ப்ளெக்ஸில் எலும்பு முறிவு சிகிச்சையில் அனுபவமிக்கவர்.
இதில் டாக்டர் பா. ஐயாக்குட்டி சிகிச்சை வழங்குகிறார்.
எங்களிடம் எலும்பு முறிவு சிகிச்சை, நரம்பு பலவீனம் சிகிச்சை, வலி நிவாரண எண்ணெய், தசை வலி எண்ணெய், முழங்கால் வலி சிகிச்சை, வரும லேகியம் மற்றும் பலவற்றை வழங்குகின்றோம்.
எலும்பு முறிவு சிகிச்சை, வலி நிவாரண எண்ணெய், தசைவலி எண்ணெய், வரும லேகியம் முதலியவை